728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, April 16, 2017

    தமிழ் புத்தாண்டு ரிலீஸில் யார் டாப் வசூல் தெரியுமா? முழு விவரம்!


    கடந்த 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் சிவலிங்கா, பா.பாண்டி, கடம்பன் என மூன்று பெரிய படங்கள் களமிறங்கியது.

    பா.பாண்டிக்கு நல்ல விமர்சனம் கிடைக்க, கடம்பன், சிவலிங்கா படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் இப்படங்களில் 3 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளது.

    1. சிவலிங்கா ரூ. 90 லட்சம் (3 நாட்கள்)
    2. பா.பாண்டி ரூ. 46 லட்சம்(3 நாட்கள்)
    3. கடம்பன் ரூ. 48 லட்சம்
    4. Fast and Furious 8 ரூ. 76 லட்சம் (5 நாட்கள்) (Tamil & English)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் புத்தாண்டு ரிலீஸில் யார் டாப் வசூல் தெரியுமா? முழு விவரம்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top