728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, April 22, 2017

    என்னது ஜனாதிபதி ரஜினிகாந்தா? இதென்ன புதுக்கதை


    ரஜினிகாந்தை சுற்றி எப்போதும் ஒருவித அரசியல் சாயம் இருக்கும். அந்த வகையில் மத்திர அரசு ரஜினியை தங்கள் கட்சிக்கு இழுக்கும் செயலை தொடர்ந்து செய்து வருகின்றது.

    இந்நிலையில் தற்போது மத்தியில் ஆளும் கட்சி சார்பில் ரஜினியை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.

    இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், பல ஊடகங்களில் இந்த செய்தி பரவி வருகின்றது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் தீயாக பரவுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: என்னது ஜனாதிபதி ரஜினிகாந்தா? இதென்ன புதுக்கதை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top