நடிகர் விக்ரம் அவருக்கென்று ஒரு தனி ட்ரண்ட் வைத்துள்ளார். மார்க்கெட்டில் ஒரு சில படங்கள் வந்தாலும் எல்லோரும் நினைத்து பார்க்கும் படி இருக்கும்.
இவரின் வாழ்வில் மிக முக்கியமான படம் சேது. பாலாவின் இயக்கத்தில் விகரமை தனி ஒருவனாக அடையாளம் காட்டியது. இப்படத்தில் அவருக்கு நண்பனாக ஸ்ரீமான் நடித்திருந்தார். மீண்டும் இவர்கள் சேது ஷூட்டிங் நடந்த அதே இடத்தில் கூடுகிறார்கள்.
விஜய் சந்தர் இயக்கும் படம் தான் அது. சென்னை எக்மோரில் ஸ்டோர் ஹவுசில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. தற்போது விகரம் தன் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்கிறாராம்.


0 comments:
Post a Comment