728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, April 9, 2017

    மணிரத்னம் மேஜிக் எப்படி ?? காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்


    காற்று வெளியிடை படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஆனால், முதல் 3 நாட்களும் இப்படத்தின் வசூல் எதிர்ப்பார்த்ததைவிட நன்றாகவே உள்ளது.

    மேலும், தெலுங்கில் மட்டும் எதிர்ப்பார்த்த வசூல் இல்லை என கூறப்படுகின்றது. காற்று வெளியிடை சென்னையில் மட்டும் ரூ 1.55 கோடி வசூல் செய்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் ரூ 12 கோடி வரை வசூல் செய்ய, அமெரிக்காவில் ரூ 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் எப்படியும் ரூ 18 கோடி வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    ஆனால், வரும் நாட்களில் சிவலிங்கா, கடம்பன், பவர் பாண்டி ஆகிய படங்கள் வருவதால் இப்படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்புள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மணிரத்னம் மேஜிக் எப்படி ?? காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top