728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 11, 2017

    வாறீக.. போறீக... என்னா அடி... இது முத்துபாண்டி கோட்டைடி!


    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நேற்று இந்தூரில் நடந்த போட்டியில் பஞ்சாப் வென்றாலும் கூட ரசிகர்களை வென்றவர் பெங்களூரு அணியின் ஏபி டிவில்லியர்ஸ்தான்.

    ஆரம்பத்தில் மகா நிதானமாக ஆடியவர் வில்லியர்ஸ். ஏன் இப்படி நிதானம் காட்டுகிறார் என்று அத்தனை பேரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அடித்து ஆடினார் பாருங்கள்.. அடேங்கப்பா.. பஞ்சாப் பவுலர்கள்.. அயயோ அப்பா ஓட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஆனால் டிவில்லியர்ஸின் ஆட்டம் போதுமானதாக இல்லை. காரணம் இந்த அதிரடியை ஆரம்பத்தில் அவர் காட்டியிருந்தால் மற்ற வீரர்கள் சற்று நின்று ஆட முயற்சித்திருக்கக் கூடும். அணிக்கும் சற்று கூடுதல் ஸ்கோர் கிடைத்திருக்கக் கூடும்.

    டிவில்லியர்ஸின் அதிரடியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அதிலிருந்து சில.










    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாறீக.. போறீக... என்னா அடி... இது முத்துபாண்டி கோட்டைடி! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top