728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 10, 2017

    கசிந்தது கொலை ரகசியம்..! கதறி அழுத சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான ஆதாரம்..?


    தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நந்தினியின் கணவரின் தற்கொலையே... அவரது தற்கொலைக்கு நந்தினி கொடுத்த பரபரப்பான பேட்டியுமே தான்...

    இந்நிலையில் தனது நண்பன் இறப்பிற்கு காரணம் யார் என்பதை கார்த்தியின் நண்பர் தனது முழு ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார்.

    விரட்டி விரட்டி காதலித்து விட்டு கடைசியில் எனது நண்பனை குற்றம் சொல்கிறாயா?.. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    கார்த்திக்கின் தாய் பல தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், கார்த்திக்கின் நண்பர் ஒருவர் மேலும் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    ஆனால் நந்தினியோ தான் கார்த்திக்கை உண்மையாக காதலித்தேன். ஆனால் அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார்.
    இந்நிலையில் அவர் கார்த்திக் குறித்து பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில் கார்த்திக்கை பார்க்கப்போனதாகவும், ஆனால் அவர்கள் அங்கு தன்னை பார்க்கவிடவில்லை எனவும், தன் நண்பர்கள் எல்லாம் கூறினார்கள் அதையும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

    மேலும் தன்னை இழிவாக வேற பேசினார்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கசிந்தது கொலை ரகசியம்..! கதறி அழுத சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான ஆதாரம்..? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top