728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 12, 2017

    ஒத்துவராமல் அடம் பிடிக்கும் நம்பர் நடிகை! கதறும் தயாரிப்பாளர்கள்..!


    நம்பர் நடிகை என்றால் நீங்கள் டானை நினைவேண்டாம். இவர் இன்னொரு நடிகை. மரத்தையே சுற்றி டூயட் ஆனது போதும் என பேய் படங்களில் நடிக்க இறங்கினார்.

    ஆனால் அது இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனாலும் தொடர்கிறார். தற்போது கதாநாயகி முக்கியத்துவம் இருக்கும் படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என அடம் பிடிக்கிறாராம்.

    தமிழ், தெலுங்கு,கன்னடம் என மார்க்கெட் இருந்தாலும் முடிவில் கெட்டியாக இருக்கும் நடிகைக்கு அவர் விரும்பும் மாதிரியே தயாரிப்பாளர்கள் கதையோடு தினமும் கால் செய்தால் கண்டசன் போடுகிறாராம்.

    பதிலே சொல்லாமல் இழுத்தடிக்கிறாராம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒத்துவராமல் அடம் பிடிக்கும் நம்பர் நடிகை! கதறும் தயாரிப்பாளர்கள்..! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top