728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 10, 2017

    விஜய்யை தொடர்ந்து அஜித் படைத்த பிரமாண்ட சாதனை


    தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் ரசிகர்களின் போட்டி தற்போது யு-டியூபிலேயே ஆரம்பித்துவிட்டது.

    யார் பட டீசர், ட்ரைலர் அதிக ஹிட்ஸ், லைக்ஸ் என போட்டிப்போடும் நேரத்தில், சில தினங்களுக்கு முன் விஜய்யின் செல்பி புள்ள பாடல் 2 கோடி பார்வையாளர்களை கடந்தது.

    தற்போது அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் 2 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

    இதை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விஜய்யை தொடர்ந்து அஜித் படைத்த பிரமாண்ட சாதனை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top