728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, April 13, 2017

    டோனி ஒன்றும் சிறந்த வீரர் இல்லையாம்! விமர்சித்த கங்குலி


    மகேந்திர சிங் டோனி டி20 போட்டிகளில் அவ்வளவு சிறந்த வீரர் கிடையாது என சவுரவ் கங்குலி விமர்சனம் செய்துள்ளார்.

    ஐ.பி.எல் போட்டியின் தற்போதைய சீசனில் இந்திய அணி வீரர் டோனி புனே அணியில் விளையாடி வருகிறார்.

    ஓட்டங்கள் குவிக்க திணறி வரும் அவரின் பேட்டிங் பற்றி பலர் விமர்சித்து வருகிறார்கள்.

    புனே அணியின் உரிமையாளர் கூட டோனியை மறைமுகமாக சாடியிருந்தார்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில் டி20 கிரிக்கெட்டில் டோனி சிறந்த வீரர் என கூற முடியாது.

    இந்த வகையான போட்டிகளில் அவர் கடந்த 10 வருடங்களில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

    இது சிறந்த சாதனையில்லை என கங்குலி கூறியுள்ளார். சமீபத்தில் புனே அணி தலைவர் பொறுப்பிலிருந்து டோனி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டோனி ஒன்றும் சிறந்த வீரர் இல்லையாம்! விமர்சித்த கங்குலி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top