728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 7, 2017

    செம்ம பிளான் : ஹாலிவுட்டில் அடி எடுத்து வைக்கும் தமிழன்


    நடிகர் கமல்ஹாசன் எவ்வளவு திறமையானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பலத்த வரவேற்பை பெற்றது.

    அந்த படத்தின் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் கமலை வைத்து ஹாலிவுட் படத்தை தயாரிக்க திட்டமிட்டார். ஆனல் கமல் விஸ்வரூபம் 2 இறங்க அப்படத்தை வெயிட்டிங் லிஸ்டில் வைத்தார்.

    விஸ்வரூபம் 2 வெளியிட சிக்கல் வர கமல் சபாஷ் நாயுடுவில் இறங்கினார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் சபாஷ் நாயுடுவுக்கு முன்னதாகவே விஸ்வரூபம் 2 வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

    சமீபத்திய டிவி பேட்டிகளில் தான் படத்திற்காக சந்தித்த சிக்கல்கள் , பிரச்சனைகள் பற்றி கூறிய அவர் தற்போது அ தற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம். தற்போது விஸ்வரூபம் 2 ரிலீஸ்க்கு பிறகு ஹாலிவுட் படத்தில் இறங்க அவர் பிளான் போட்டுள்ளாராம்.

    Cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment, Tamil Cinema news, Tamil cinema, Tamil movies, Tamil Film, Kollywood, Tamil movies, Tamil news, Tamil actors Gallery, Tamil actress Gallery, Tamil actor Wallpapers, Tamil actress Wallpapers, Tamil movie news, Tamil movie reviews, cinema video clips, Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: செம்ம பிளான் : ஹாலிவுட்டில் அடி எடுத்து வைக்கும் தமிழன் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top