728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 7, 2017

    தவறு செய்து விஜய்யின் காலில் விழுந்த தனுஷ் நாயகி


    விஜய் படங்களில் நடித்த நாயகிகள் அவரை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். அதிலும் அவருடைய நடனம் எல்லோராலும் பேசப்படும். அந்த வகையில் விஜய்யின் திருப்பாச்சி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார் சாயா சிங்.

    இவர் ஒரு பேட்டியில் விஜய்யுடன் நடனம் ஆடியது குறித்து பேசும்போது, அவருடன் நடனம் என்றதும் மிகவும் படபடப்பாக இருந்தது. அவர் ஒரே ஒரு தடவை பார்த்துவிட்டு அப்படியே ஆடிவிடுவார்.

    ஆனால் நான் நிறைய டேக்குகள் வாங்குவேன். இதனால் நான் விஜய் சாரின் காலிலேயே விழுந்துவிடுவேன் மன்னிப்பு கேட்டு என்றார்.

    ஆனால் விஜய்யோ பரவாயில்லை நீங்கள் ஆடுங்கள் என்று பொறுமையாக கூறுவார் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தவறு செய்து விஜய்யின் காலில் விழுந்த தனுஷ் நாயகி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top