728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 7, 2017

    தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!


    சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிட்டளவில் அதிகரித்துள்ளது.

    கடந்த வௌ்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த வருடத்தின் முதல் காலாண்டில் தங்கத்தின் விலையின் அதிகரிப்பு நூற்றுக்கு 8.4 ஆகும்.

    அதனடிப்படையில் , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தங்க அவுன்ஸ் ஒன்றில் விலை 1247 .40 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

    மேலும் ,இவ்வருடத்தினுள் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை 1300 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top