728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, April 15, 2017

    உயிருடன் இருக்கும் பொழுதே வதந்தியால் இறந்துபோன தமிழ் நடிகர்கள்!!

    சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தால் அன்றாடம் நிகழும் அனைத்து சம்பவங்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இதில் உண்மை சம்பவங்களும் வரும் அவ்வப்போது வதந்திகளும் பரவிவரும்.

    அவ்வாறு பரவி வரும் வதந்திகளும் ஒன்று தான் சினிமா பிரபலங்கள் இறந்துவிட்டதாக வரும் செய்தி. இதை பலரும் நம்பி ஏமார்ந்த தருணங்களும் நடந்ததுண்டு.


    இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவுண்டமணி, செந்தில், பிந்து மாதவி. மேலும் பலர் உள்ளார்கள் இந்த கொடுமையை நீங்களே பாருங்க.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உயிருடன் இருக்கும் பொழுதே வதந்தியால் இறந்துபோன தமிழ் நடிகர்கள்!! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top