728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, April 15, 2017

    அடேங்கப்பா தல பான்ஸ் செம்ம ஸ்பீட் : என்ன ஒரு பிளான்


    விவேகம் படம் எப்போது வரும், அது தொடர்பில் முக்கிய செய்திகள் வெளிவருமா இல்லையா? என ஏங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் அஜித் ரசிகர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக சூப்பர்ஸ்ட்டர் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் வெளியாகும் முன்னர் அவரது ரசிகர்கள் கபாலியில் ரஜினியும் கெட்டப்பை பொம்மை ஒன்றாக வடிவமைத்து அதை விற்பனை செய்து வந்தனர்.

    அதே போல தற்போது அஜித் ரசிகர்களும் விவேகம் படத்தில் அஜித் சிக்ஸ் பேக் கெட்டப்பில் வருவதை, விவேகம் பொம்மை என்ற பெயரில் வடிவமைத்து விற்பனை செய்ய ஆயத்தமாகிவிட்டனர்.

    படம் வருதோ இல்லையோ ரசிகர்கள் நல்ல செய்யுறாங்கள்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அடேங்கப்பா தல பான்ஸ் செம்ம ஸ்பீட் : என்ன ஒரு பிளான் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top