728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 7, 2017

    காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் விபரம்


    மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வர, தமிழ் நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா சேர்த்து ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

    இவை தான் கார்த்தி படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் என்று கூறப்படுகின்றது, மேலும், படம் எதிர்ப்பார்த்த படி இல்லை என்பதே பலரின் கருத்து.

    ஆனால், படத்தின் எதிர்ப்பார்ப்பு ஓரளவிற்கு வசூல் டீசண்டாக உள்ளதாக தெரிகின்றது.

    #Kaatru Veliyidai #Mani Ratnam #Karthi #Aditi Rao Hydari
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் விபரம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top