728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 10, 2017

    தனுஷ், இனிமே நீ டைரக்சன் பண்ண வேண்டாம்: ரஜினி போட்ட அதிரடி உத்தரவு


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மருமகனும், பிரபல நடிகருமான தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தனுஷின் முதல் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படம் ரஜினிக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

    படத்தை பார்த்து முடித்தவுடன் தனுஷை கட்டியணைத்து தட்டிகொடுத்த ரஜினி, 'தனுஷ் இந்த படம் இன்னும் வருஷத்துக்கு உங்கள் பேரை சொல்லும். அதனால் இனிமேல் மேற்கொண்டு படங்கள் இயக்கி இந்த நல்ல பேரை கெடுத்திட வேண்டாம். இந்த ஒரு படத்தோட நிறுத்திகோங்க' என்று அன்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தாராம்.

    ரஜினியின் இந்த உத்தரவு தனுஷை திக்குமுக்காட வைத்துவிட்டதாகவும், ரஜினி கூறியதை போல இப்போதைக்கு படம் இயக்கும் எண்ணம் இல்லை என்றும் தனுஷ் தனது வட்டாரத்தில் நெகிழ்ச்சியுடன் கூறினாராம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனுஷ், இனிமே நீ டைரக்சன் பண்ண வேண்டாம்: ரஜினி போட்ட அதிரடி உத்தரவு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top