728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 7, 2017

    சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா?


    மாயா என்ற திகில் படம் மூலம் ரசிகர்களை மீண்டும் ஒருமுறை திகிலூட்டி இருக்கிறார் நயன்தாரா. தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடக்கிறதாம், நயன்தாரா இல்லாமல்.

    என்னவென்று விசாரித்ததில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இடுப்பிலும், முதுகிலும் பலத்த உள்காயம் ஏற்பட்டிருக்கிறதாம்.

    இதனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

    அதோடு நயன்தாரா மருத்துவமனைக்கு சென்றால் ஏகப்பட்ட பிரச்சனை வரும் என்பதால் பிரபல மருத்துவமனையிலிருந்து பிசியோ தெரபி மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து சிகிச்சை பெற்று வருகிறாராம்.

    #Nayantara, 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top